மூடுக

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 12-09-2022

வெளியிடப்பட்ட தேதி : 13/09/2022
GDP September 12

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 12.09.2022 அன்று நடைபெற்றது. (PDF 32 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள்