மூடுக

தேர்தல் பார்வையாளர் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 08/02/2022
Urban Local Body Meeting

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 – ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பார்வையாளர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் திரு.எஸ்.பாலசந்தர்.,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 22 KB)