மூடுக

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் – திட்டங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2021

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் பதிவு பெற்ற தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. (PDF 99 KB)