தணிக்கை அலுவலர் திரு.மதிவாணன் இ.ஆ.ப., தலைமையில் அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2022

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எம்.மனோகர்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் தணிக்கை அலுவலர் திரு.மதிவாணன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார் (PDF 120 KB)