மூடுக

ஜல் சக்தி அபியான்-2019 விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.07.2019 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2019
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நீர் மேலாண்மை இயக்கத்தின் (ஜல் சக்தி அபியான்-2019) முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அ. சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 29.07.2019 அன்று நடைபெற்றது.

JAL SAHTHI_ABIYAN