மூடுக

ஜமாபந்தி-2020

வெளியிடப்பட்ட தேதி : 23/06/2020

விருதுநகர் மாவட்டத்தில் 1429-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2020-ம் ஆண்டு ஜீன் 24 முதல் ஜீன் 30 வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நீங்கலாக) சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்கள் (PDF 132 KB)