சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி
வெளியிடப்பட்ட தேதி : 07/02/2022

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக வீரர்களின் நினைவை போற்றும் வகையில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் மலர்கள் தூவி பார்வையிட்டார். (PDF 48 KB)