மூடுக

கோவிட்-19 தொடர்பான அமைச்சரின் ஆய்வுகூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 23/05/2021
Minister review meeting

ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
(PDF 22 KB)

Minister meeting

Minister ocvid19 meeting

Minister distributed doctor order