மூடுக

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2022
Childrens day 2022

நவம்பர் -14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள் (One Day with Collector), இன்றைய குழந்தை நாளைய முதல்வன் மற்றும் சிறப்பு ‘‘Coffee With Collector” ” ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் குழந்தைகளுடன் பங்கேற்றார். (PDF 286 KB)

மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள்

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம்