மூடுக

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள் .

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2023
Healthy Food Kit

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் திருமதி வாணி பவித்ரா மற்றும் திருமதி உஷா என்கிற தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 109 KB)