மூடுக

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வாசிப்பு திறன் மொபைல் செயலியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 02/06/2022
Reading Marathon Mobiel APP

பள்ளிக்கல்வித் துறையின் மூலம் இல்லம் தேடி கல்வி கல்வித்திட்டத்தின் கீழ், 1 -ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக செயலி மூலம் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 195 KB)

வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக செயலி