மூடுக

ஆன்லைன் மூலம் ஜமாபந்தி மனுக்கள்

வெளியிடப்பட்ட தேதி : 01/07/2020

மாவட்ட ஆட்சியர் திரு. இரா.கண்ணன், இ.ஆ.ப., அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்கள் ஜமாபந்தி மனுக்களை ஆன்லைன் வலைத்தள முகவரி https://gdp.tn.gov.in/jamabandhi அல்லது மின் சேவை மையங்கள் மூலம் 29.06.2020 முதல் 15.07.2020 வரை இலவசமாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். செய்தி வெள்யீடு (PDF 555 KB)