மூடுக

ஆண்டாள் கோயில் கார் விழா முன் திட்டக் கூட்டம் – 26-07-2019

வெளியிடப்பட்ட தேதி : 26/07/2019
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோயில் ஆடி பூரம் கார் திருவிழா முன் திட்டக் கூட்டம் 26-07-2019 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. அ.சிவஞானம் இ.ஆ.ப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்கள் (PDF-32KB)

Andal temple car festival pre plan meeting