அலமேலுமங்கைபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்
வெளியிடப்பட்ட தேதி : 14/02/2023

வெம்பக்கோட்டை ஒன்றியம் அலமேலுமங்கைபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு படிப்புகளுடன், பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வரும் தலைமை ஆசிரியர் திருமதி நாடியம்மாள் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டினார்